Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

Wednesday, September 11, 2013

ஆன்லைனில் ஆதார் கார்டு அப்டேட் செய்வது எப்படி? Online aathar card updation

ஆன்லைனில் ஆதார் கார்டு அப்டேட் செய்வது எப்படி??...

இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.

அதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் குறிப்புகளை ஆன்லைனில் அப்டேட் செய்யலாம். அல்லது அந்த குறிப்புகளை தபால் மூலம் அனுப்பலாம்.

ஆதார் கார்டில் உள்ள குறிப்புகளை ஆன்லைன் மூலம் எவ்வாறு மாற்றம் செய்வது?

1. ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள்


( http://uidai.gov.in/update-your-aadhaar-data.html)


சென்று லாகின் செய்ய வேண்டும்.

2. மாற்றம் செய்ய வேண்டிய குறிப்புகளை அந்த வெப்சைட்டில் அப்டேட் செய்ய வேண்டும்.

3. டாக்குமென்டுகளைஅப்லோட் செய்ய வேண்டும்.

ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் செல்வதற்கு முன் உங்களிடம் கண்டிப்பாக மொபைல் எண் இருக்க வேண்டும். ஏனெனில் வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்யும் போது அதற்கான பாஸ்வேர்ட் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்திய குடிமக்கள் தங்களுடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண்கள் ஆகியவற்றை இந்த வெப்சைட்டில் அப்டேட் செய்யலாம்.

ஆன்லைனில் ஆதார் கார்டை அப்டேட் செய்ய தேவையான குறிப்புகள்

1. ஆதார் கார்டு வெப்சைட்டைப் பயன்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள் மொபைல் வைத்திருக்க வேண்டும்.

2. ஆதார் கார்டு வெப்சைட்டில் சேரும் போது, அந்த வெப்சைட்டில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பின் உங்கள் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். உடனே உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஒடிபி) அனுப்பி வைக்கப்படும்.

ஒருவேளை நீங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவில்லை என்றால், அந்த வெப்சைட்டில் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்யவும். தற்போது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் நீங்கள் ஒடிபி பெற முடியும். ஒருவேளை மொபைல் எண்ணைத் தவறவிட்டிருந்தால், உங்கள் அப்டேட்டைத் தபால் மூலம் தான் அனுப்பி வைக்க முடியும்.

3. ஒடிபி கிடைத்தவுடன் அதை வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும்.

4. எந்தந்த குறிப்புகளையெல்லாம் அப்டேட் செய்ய விரும்புகிறீர்களோ, அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

5. தேர்ந்தெடுத்த குறிப்புகளை, ஆங்கிலம் மற்றும் தாய்மொழியில் அப்டேட் செய்யவும்.

அ. அப்டேட் செய்யப்படும் குறிப்புகளுக்குதேவையான உறுதிச் சான்றிதழ்களை இணைக்க வேண்டும் என்று வெப்சைட்டில் குறிக்கப்பட்டிருந்தால், அதற்கான சான்றிதழ்களை அப்லோட் செய்ய வேண்டும்.

ஆ. பெயர் மாற்றத்தை அப்டேட் செய்தால், பெயர் மற்றும் உங்கள் தோற்றம் ஆகியவற்றிற்கான உறுதிச் சான்றதழ் மற்றும் உங்கள் புகைப்படம் ஆகியவற்றை அப்லோட் செய்ய வேண்டும்.

இ. பிறந்த தேதியை அப்டேட் செய்யும் போது அதற்கான உறுதிச் சான்றிதழையும் அப்லேட் செய்ய வேண்டும்.

6. முகவரியை அப்டேட் செய்யும் போது, புதிய முகவரிக்கான உறுதிச் சான்றிதழை அப்லோட் செய்ய வேண்டும்.

7. தேவையான உறுதிச் சான்றிதழ்களை ஆன்லைனில் அப்லோட் செய்ய முடியவில்லை என்றால் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.

Wednesday, August 7, 2013

ஆதார் கார்டில் பிழைகள் உள்ளதா? நீங்களே ஆன்லைனில் மாற்றம் செய்திடுங்கள்

ஆதார் கார்டில் பிழைகள் உள்ளதா?
நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள்!

http://uidai.gov.in/update-your-aadhaar-
data.html

இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார்
கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது.

அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி,
மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில்
ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த
மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய
முடியும்.

அதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும்
குறிப்புகளை ஆன்லைனில் அப்டேட்
செய்யலாம்.

அல்லது அந்த குறிப்புகளை தபால்
மூலம் அனுப்பலாம்.

ஆதார் கார்டில் உள்ள குறிப்புகளை ஆன்லைன்
மூலம் எவ்வாறு மாற்றம் செய்வது?

1. ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள்
சென்று லாகின் செய்ய வேண்டும்.

2. மாற்றம் செய்ய வேண்டிய
குறிப்புகளை அந்த வெப்சைட்டில் அப்டேட்
செய்ய வேண்டும்.

3. டாக்குமென்டுகளை அப்லோட் செய்ய
வேண்டும்.
ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள்
செல்வதற்கு முன் உங்களிடம் கண்டிப்பாக
மொபைல் எண் இருக்க வேண்டும்.
ஏனெனில் வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்யும்
போது அதற்கான பாஸ்வேர்ட் உங்கள் மொபைல்
எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்திய குடிமக்கள் தங்களுடைய பெயர்,
முகவரி, பாலினம், பிறந்த தேதி மற்றும்
மொபைல் எண்கள் ஆகியவற்றை இந்த
வெப்சைட்டில் அப்டேட் செய்யலாம்.

ஆன்லைனில் ஆதார் கார்டை அப்டேட் செய்ய

தேவையான குறிப்புகள்:

1. ஆதார் கார்டு வெப்சைட்டைப் பயன்படுத்த
வேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள்
மொபைல் வைத்திருக்க வேண்டும்.

2. ஆதார் கார்டு வெப்சைட்டில் சேரும் போது,
அந்த வெப்சைட்டில் உங்கள் மொபைல்
எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பின்
உங்கள் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்ய
வேண்டும். உடனே உங்கள் மொபைல்
எண்ணிற்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஒடிபி)
அனுப்பி வைக்கப்படும்.
ஒருவேளை நீங்கள் மொபைல் எண்ணைப்
பதிவு செய்யவில்லை என்றால், அந்த
வெப்சைட்டில் ஆதார் கார்டு எண்ணைப்
பதிவு செய்யவும். தற்போது மொபைல்
எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
அப்போதுதான் நீங்கள் ஒடிபி பெற முடியும்.
ஒருவேளை மொபைல் எண்ணைத்
தவறவிட்டிருந்தால், உங்கள் அப்டேட்டைத்
தபால் மூலம் தான் அனுப்பி வைக்க முடியும்.

3. ஒடிபி கிடைத்தவுடன் அதை வெப்சைட்டில்
பதிவு செய்ய வேண்டும்.

4. எந்தந்த குறிப்புகளையெல்லாம் அப்டேட்
செய்ய விரும்புகிறீர்களோ, அவற்றைத்
தேர்ந்தெடுக்க வேண்டும்.

5. தேர்ந்தெடுத்த குறிப்புகளை, ஆங்கிலம்
மற்றும் தாய்மொழியில் அப்டேட் செய்யவும்.

அ. அப்டேட் செய்யப்படும் குறிப்புகளுக்கு
தேவையான உறுதிச் சான்றிதழ்களை இணைக்க
வேண்டும் என்று வெப்சைட்டில் குறிக்கப்பட்டிர
ுந்தால், அதற்கான சான்றிதழ்களை அப்லோட்
செய்ய வேண்டும்.

ஆ. பெயர் மாற்றத்தை அப்டேட் செய்தால், பெயர்
மற்றும் உங்கள் தோற்றம் ஆகியவற்றிற்கான
உறுதிச் சான்றதழ் மற்றும் உங்கள் புகைப்படம்
ஆகியவற்றை அப்லோட் செய்ய வேண்டும்.

இ. பிறந்த தேதியை அப்டேட் செய்யும்
போது அதற்கான உறுதிச் சான்றிதழையும்
அப்லேட் செய்ய வேண்டும்.

6. முகவரியை அப்டேட் செய்யும் போது, புதிய
முகவரிக்கான உறுதிச் சான்றிதழை அப்லோட்
செய்ய வேண்டும்.

7. தேவையான உறுதிச்
சான்றிதழ்களை ஆன்லைனில் அப்லோட் செய்ய
முடியவில்லை என்றால் தபால் மூலம்
அனுப்பி வைக்கலாம்.

Friday, August 2, 2013

இந்தியாவின் தேசப்பிதா (தந்தை) காந்தி கிடையாது!! தேசிய மொழி இந்தியும் கிடையாது !!!

இந்தியாவின் தேசப்பிதா (தந்தை)
காந்தி கிடையாது!!!

10 வயது சிறுமியின் முயற்சியால்
மறைக்கப்பட்ட உண்மை வெளியானது ,
காங்கிரஸ் காரர்கள்
நாட்டை இவ்வளவு நாலா நாட்டை ஏமாற்றியது
காந்தியின் சுயசரிதத்தை படித்தவர்களுக்க
ு தெரியும் காந்தி உண்மையில் காங்கிரஸ் காரர்
இல்லை எண்ணர இந்த உண்மையும் புரியும்
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக
லக்னோவை சேர்ந்த
ஒரு பத்து வயது பள்ளி மாணவி ஐஸ்வர்யா கேட்
கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல்
மழுப்பியுள்ளது மத்திய அரசு.

ஆம் ,அவர்
கேட்ட கேள்வி ஒன்றும் சாதரணமான
கேள்வி அல்லவே. யாரும் கேட்காத
ஒரு கேள்வியை அல்லவா அந்த பெண்
கேட்டு விட்டாள். அவள் கேட்ட
கேள்வி என்னவென்றால் ,
எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின்
தந்தை ஆனார் ? அதாவது எந்த ஆண்டில்
அவருக்கு அத்தகைய பட்டம்
வழங்கப்பட்டது என்று கேட்டாள் அந்த
சிறு பெண் ஐஸ்வர்யா. .

பள்ளியில் பாட புத்தகம் படிக்கும் போது காந்தி,
தேசத்தின் தந்தை என எழுதப்பட்டிருந்தது .
இதை படித்த பின் முதலில் தன்
பள்ளி ஆசிரியரை பார்த்து காந்தி எப்போது தேசத்
தந்தை ஆனார் என்று கேட்டுள்ளார் .

அவர்களுக்கு பதில் தெரியவில்லை.
பின்பு தங்கள் பெற்றோரிடம் கேட்டுப் பார்த்தார் .
அவர்களுக்கும் பதில் தெரியவில்லை. கூகிள்
இணையத்தில் கூட த்திப் பார்த்து உள்ளார்.

யாருக்கும் பதில் தெரியாததால் தகவல் அறியும்
உரிமை சட்டத்தின் மூலமாக பிரதமர்
அலுவலகத்திடம்
இதே கேள்வியை கேட்டுள்ளார் .
இந்த கேள்விக்கு பிரதமர் அலுவலகத்தால்
தகுந்த பதில் தர முடியாததால், அந்த
கேள்வியை தேசிய தகவல
பதிவகத்திற்கு அனுப்பி வைத்தது பிரதமர்
அலுவலகம். தகவல் பதிவகம் தங்களிடம்
இது தொடர்பான
வரலாற்று பதிவுகளை ஐஸ்வர்யாவிற்கு அனுப்ப
உறுதி அளித்துள்ளனர் . மேலும் இந்த
பதிவுகளைக்
கொண்டு ஐஸ்வார்யாவே ஆராய்ச்சி செய்து கொ
தகவல் பதிவகம்.

ஒரு பத்து வயது சிறுமி கேட்ட கேள்வி பிரதமர்
அலுவகத்திற்கு சென்று,
அங்கிருந்து உள்துறை அமைச்சகத்திற்கு
சென்று பின் அங்கிருந்து தேசிய தகவல்
பதிவகத்திற்கு சென்று கடைசியில் யாரும் பதில்
அளிக்க வில்லை என்பது தான் வேடிக்கையிலும்
வேடிக்கை.

((((((((((("""""இதிலிருந்து ஒன்று தெரிகிறது.
எப்படி ஹிந்தி என்பது தேசிய
மொழியே ஆகாமல் மக்களின் மனதில்
ஹிந்தி தான் தேசிய மொழி என்ற
தோற்றத்தை இந்திய அரசு செய்ததோ ,
அதே போல் காந்திக்கு அதிகாரப் பூர்வமாக
தேசத்தின் தந்தை என்ற பட்டதை யாரும் வழங்க
வில்லை என்பதும் தெளிவாகிறது. காங்கிரஸ்
அரசே அவரை தேசத்தின் தந்தை என்ற
முத்திரையை குத்தி அதை மக்களுக்கும்
வெற்றிகரமாக கொண்டு சேர்த்துள்ளனர்
என்பதும் புலனாகிறது
.""""""))))))))))))

இப்படி பல கேள்விகளை இளைய
தலைமுறை இப்போது கேட்க
தொடக்கி விட்டார்கள். இதனால் பல
மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிச்சத்திற்கு
வரும். அதனால் இந்த நாட்டில்
நீதி நிலைநாட்டப்படும் காலமும் வரும் எனத்
தெரிகிறது...
இப்படி கேள்வி கேட்ட அந்த குட்டிப்
பெண்ணுக்கு வாழ்த்துகள்!

நெற்றிக்கண் திறப்பின்னும் குற்றம் குற்றமே!

நீங்கள் நீதி-நேர்மையை விரும்பினால் மட்டும்
பகிரவும்!!!!