40,000 ரூபாயில் ஹெலிகாப்டர்....இந்திய
மெக்கானிக் சாதனை...
ஒரிசாவை சேர்ந்த அபுமன்யூ சமால்(Abhmanyu
Samal) என்னும் இவர்தனியாளாக
ஒரு ஹெலிகாப்டரை உருவாக்கியுள்ளர்...
இவருக்கு வயது 40. இவர் ஒரு மெக்கானி..
இரண்டு வருட கடின
உழைப்பில ்இதனை உருவாக்கியுள்ளார்...
இதற்காக இவர் செய்த செலவு வெறும்40,000
மட்டுமே..இருசக்கர வாகனத்திற்கு பயன்படும்
இஞ்சினை இதில் பயன்படுத்தியுள்ளார்...
இதன் எரிபொருள் கொள்ளளவு 5லிட்டர்...இதன்
வேகம் 120கி/ம இவரை போன்ற
திறமைசாளிகளை வெளிகொண்டு வந்ஊக்குவித்
கோடி கோடியாய்
ஊழல்செய்து வெளிநாட்டிலிருந
்து ஹெலிகாப்டர் வாங்கதேவையில்லை....
நாமே செய்துவிடலாம்...
அவனை விடதரமாக...திறம
ைசாளிகளுக்கு பாரதத்தில்
என்றுமே பஞ்சமில்லை... அதற்கு ஓர் சிறந்த
உதாரணம் இந்தவிஞ்ஞானி...
No comments:
Post a Comment